குறித்து ஆலோசனைக் கூட்டம்

img

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்றது.